
கனடா நடவடிக்கையால் அமெரிக்கர்களும் பாதிக்கப்படுவார்கள் - பிரதமர் ட்ரூடோ
அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று கனடா பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ளார்
2 Feb 2025 6:13 PM
ஹமாஸ் விடுவித்த 2 அமெரிக்கர்களுக்கும் முழு ஆதரவு; அதிபர் பைடன் உறுதி
ஹமாஸ் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட 2 அமெரிக்கர்களும் நலம்பெற முழு ஆதரவு வழங்கப்படும் என அதிபர் பைடன் உறுதி கூறியுள்ளார்.
21 Oct 2023 2:08 AM
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல்; 9 அமெரிக்கர்கள் பலி
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் 9 பேர் பலியாகி உள்ளனர் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்து உள்ளது.
9 Oct 2023 8:16 PM
ஈரான் சிறையில் இருந்து அமெரிக்கர்கள் விடுதலை
ஈரான் சிறையில் இருந்து 5 அமெரிக்கர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
19 Sept 2023 8:22 PM
அமெரிக்கர்களை நூதனமாக ஏமாற்றி பல கோடி மோசடி: கால் சென்டர் ஊழியர்கள் 84 பேர் கைது
நூதன முறையில் நூற்றுக்கணக்கான அமெரிக்கர்களை ஏமாற்றி பல கோடி மோசடி செய்த நொய்டா கால் சென்டர் ஊழியர்கள் 84 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Aug 2023 10:59 PM
அமெரிக்கர்களுக்கு தற்காலிக விசா: மெக்சிகோ அதிபர் அறிவிப்பு
அமெரிக்கர்களுக்கு தற்காலிக விசா வழங்கப்பட உள்ளதாக மெக்சிகோ அதிபர் அறிவித்துள்ளார்.
23 May 2023 8:32 PM
சூடானில் வசிக்கும் அமெரிக்கர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேறுங்கள் - வெள்ளை மாளிகை அறிவிப்பு
சூடானில் இருந்து வெளிநாட்டினரை மீட்பதற்கு அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
28 April 2023 4:42 AM