உடல்நல பிரச்சினைக்காக ஜாமீன் கேட்ட கெஜ்ரிவால் - ஆம்புலன்ஸ் அனுப்பி வைத்த பா.ஜ.க.
கெஜ்ரிவாலை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொள்ள ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டதாக பா.ஜ.க. மூத்த தலைவர் விஜய் கோயல் தெரிவித்தார்.
1 Jun 2024 5:12 PM ISTமின்கம்பத்தில் மோதி தீப்பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்: நோயாளி உடல்கருகி பலி
அதிவேகமாக சென்ற ஆம்புலன்ஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
14 May 2024 12:33 PM ISTஅரியானாவில் ஆம்புலன்சுக்கு வழிவிடாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்
அவசர கால வாகனங்களுக்கு வழிவிடாதவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போக்குவரத்து துணை ஆணையர் விரேந்தர் விஜி தெரிவித்துள்ளார்.
20 Feb 2024 4:21 PM ISTமலைக்கிராம பெண்ணுக்கு ஆம்புலன்சில் பிரசவம்
வால்பாறை அருகே மலைக்கிராம பெண்ணுக்கு ஆம்புலன்சில் பிரசவம் நடந்தது.
23 Oct 2023 1:45 AM ISTகல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கு நடமாடும் ஆம்புலன்ஸ் திட்டம்
தமிழகம் முழுவதும் கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கு நடமாடும் ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கப்படும் என நலவாரிய தலைவர் பொன்.குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
16 Oct 2023 11:53 PM ISTஆம்புலன்ஸ் டிரைவர்கள் தர்ணா
சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
12 Oct 2023 9:22 PM ISTஉ.பி.யில் காயமடைந்த நாகப்பாம்பு சிகிச்சைக்காக டெல்லிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டது..!
உத்தரபிரதேசத்தில் காயமடைந்த நாகப்பாம்பு சிகிச்சைக்காக டெல்லிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டது.
9 Oct 2023 1:49 AM IST108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு இன்று முதற்கட்ட நேர்முக தேர்வு
108 ஆம்புலன்சுக்கு மருத்துவ உதவியாளர்-டிரைவர் பணியிடங்களுக்கு முதற்கட்ட நேர்முக தேர்வு பெரம்பலூரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
29 Sept 2023 12:45 AM ISTபொலெரோ நியோ ஆம்புலன்ஸ்
இந்திய நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா முதல் முறையாக பொலெரோ நியோ பிளஸ் என்ற பெயரில் ஆம்புலன்ஸ் வாகனத்தைத் தயாரித்துள்ளது.
27 Sept 2023 2:41 PM ISTசம்பள உயர்வு கேட்டு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் போராட்டம்
ஆம்புலன்ஸ் டிரைவர்கள் செயற்குழு கூட்டத்தில் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
24 Aug 2023 10:52 PM ISTமணிப்பூரில் ஆம்புலன்சில் 3 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு
மணிப்பூரில், ஆம்புலன்சில் தாய், உறவுக்கார பெண் ஆகியோருடன் 7 வயது சிறுவன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு உள்பட 20 வழக்குகள், சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டன.
21 Aug 2023 4:51 AM ISTஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் ஆண் குழந்தை பிறந்தது
செல்லகெரே தாலுகா அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் ஆண் குழந்தை பிறந்தது.
20 Aug 2023 12:15 AM IST