அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும்  அம்பேத்கர் படம் - மதுரை ஐகோர்ட்டு பரிந்துரை

அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் அம்பேத்கர் படம் - மதுரை ஐகோர்ட்டு பரிந்துரை

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் அம்பேத்கரின் உருவப்படத்தை வைப்பது தொடர்பாக சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும் என சட்டக்கல்வி இயக்குநருக்கு மதுரை ஐகோர்ட்டு பரிந்துரை செய்துள்ளது.
18 Aug 2022 5:55 PM IST