
அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்புக்கு பா.ஜனதாவால் பேராபத்து - ப.சிதம்பரம்
பா.ஜனதா ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறினார்.
27 Jan 2025 1:51 AM
ஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் போராட்டம்.. சென்னையில் நடத்தப்படும் - திருமாவளவன் அறிவிப்பு
மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் மாநில அரசுக்கு நிதியை வழங்குவோம் என மத்திய மந்திரி கூறியது அதிர்ச்சியளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
23 Dec 2024 7:18 AM
'காங்கிரஸ் அம்பேத்கரை ஒரு தலைவராக பார்க்கவில்லை' - தமிழிசை சவுந்தரராஜன்
காங்கிரஸ் அம்பேத்கரை ஒரு தலைவராக பார்க்கவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
22 Dec 2024 3:12 PM
அம்பேத்கரை யாராலும் ஒதுக்க முடியாது- பா.ரஞ்சித்
அம்பேத்கரை யாராலும் வெறுக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
20 Dec 2024 10:34 AM
அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியது கண்டனத்திற்குரியது - இயக்குநர் வெற்றிமாறன்
‘விடுதலை’ திரைப்படத்தின் 2ம் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
20 Dec 2024 9:54 AM
அரசியலை விட்டு அமித்ஷா வெளியேற வேண்டும் - லாலு பிரசாத் யாதவ்
அமித் ஷாவுக்கு, பைத்தியம் பிடித்துவிட்டது என்றும், அவர் அரசியலை விட்டு வெளியேற வேண்டும் என்றும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.
19 Dec 2024 8:14 PM
'அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்' - மாயாவதி
அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.
19 Dec 2024 10:56 AM
ஆழ்ந்த உறக்கத்தில் எடப்பாடி பழனிசாமி: அமைச்சர் ரகுபதி விமர்சனம்
சனாதன சக்திகளுக்கு துணைபோகும் விதமாக எடப்பாடி பழனிசாமி வாய் மூடிக்கிடக்கிறார் என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
19 Dec 2024 8:27 AM
அம்பேத்கர் விவகாரத்தில் காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்: ஜே.பி.நட்டா வலியுறுத்தல்
அம்பேத்கர் விவகாரத்தில் காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என்று ஜே.பி.நட்டா வலியுறுத்தி உள்ளார்.
19 Dec 2024 8:17 AM
அமித்ஷாவை கண்டித்து விசிகவினர் ரெயில் மறியல் போராட்டம்
அமித்ஷாவை கண்டித்து விசிகவினர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
19 Dec 2024 6:05 AM
நவீன இந்தியாவின் கட்டுமானத்துக்கு அம்பேத்கரின் சிந்தனையே அடித்தளம் - கமல்ஹாசன் பதிவு
எங்களைப் போல அம்பேத்கரைப் பெருமிதத்துடன் பின்பற்றுகிறவர்களைப் புண்படுத்தக் கூடாது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
19 Dec 2024 5:06 AM
சர்ச்சை பேச்சு: அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் நோட்டீஸ்
அம்பேத்கரை அமித்ஷா இழிவுபடுத்தியதாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
19 Dec 2024 4:18 AM