
சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்' படத்தின் டீசர் வெளியானது
நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
16 Feb 2024 1:58 PM
ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் சிவகார்த்திகேயன் சந்திப்பு
சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தை சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
13 March 2024 11:21 AM
அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணையும் 'பிரேமலு' பட நடிகர்
அமரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.
22 March 2024 9:41 AM
மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனை நினைவுகூர்ந்த சிவகார்த்திகேயன்
மேஜர் முகுந்த் வரதராஜன் கதாப்பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்
25 April 2024 2:48 PM
'அமரன்' படத்தின் ரிலீஸ் குறித்து போஸ்டர் வெளியிட்டு அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயனின் 'அமரன்' படத்திற்கான வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது.
17 July 2024 8:14 AM
தீபாவளிக்கு வெளியாகிறது சிவகார்த்திகேயனின் 'அமரன்' திரைப்படம்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
17 July 2024 12:32 PM
'அமரன்' - டப்பிங் பணியில் நடிகை சாய் பல்லவி
நடிகை சாய் பல்லவி 'அமரன்' படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
9 Aug 2024 5:23 AM
சுதந்திர தினத்தன்று 'அமரன்' பட சிறப்பு போஸ்டர் வெளியீடு!
சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் படத்தில் இருந்து புதிய போஸ்டரை ‘அமரன்’ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
15 Aug 2024 10:33 AM
தீபாவளி ரேஸில் சிவகார்த்திகேயனுடன் மோதும் துல்கர் சல்மான்
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படமும் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ திரைப்படமும் தீபாவளி ரேஸில் மோத உள்ளது.
20 Aug 2024 6:23 PM
தீபாவளி ரேஸில் அமரன், லக்கி பாஸ்கருடன் இணைந்த கவினின் 'பிளடி பெக்கர்'
'பிளடி பெக்கர்' படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப்போனநிலையில் படக்குழு தீபாவளியை குறி வைத்திருக்கிறது.
2 Sept 2024 2:47 PM
`அமரன்' திரைப்படம் வெளியாக 50 நாட்கள் இருப்பதையடுத்து கிளிம்ப்ஸ் வீடியோவை பகிர்ந்த படக்குழு
'அமரன்' திரைப்படம் அடுத்த மாதம் 31-ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
11 Sept 2024 10:19 AM
'அமரன்' படத்தின் டப்பிங் பணிகள் துவக்கம்
நடிகர் சிவகார்த்திகேயன் 'அமரன்' படத்திற்கான டப்பிங் பணியில் ஈடுபட்டுள்ளார்.
12 Sept 2024 7:49 AM