'புஷ்பா 2' கூட்ட நெரிசலில் உயிரிழந்த விவகாரம்- ரூ. 50 லட்சம் நிதியுதவி அளித்த தயாரிப்பாளர்
'புஷ்பா 2' படம் பார்க்க வந்து கூட்ட நெரிசலில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர்.
23 Dec 2024 8:49 PM ISTஅல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்: பின்னணியில் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியா..? அதிர்ச்சி தகவல்
நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
23 Dec 2024 11:52 AM IST'தியேட்டரை விட்டு வெளியேற அல்லு அர்ஜுன் மறுத்தார்' - தெலுங்கானா போலீஸ்
தியேட்டரில் நள்ளிரவு வரை அல்லு அர்ஜுன் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு தெலுங்கானா போலீசார் தகவல் தெரிவித்துள்ளது.
23 Dec 2024 9:04 AM ISTஅல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்: தெலுங்கானா முதல்-மந்திரி கடும் கண்டனம்
நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் முன் ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பினர் நேற்று வன்முறையில் ஈடுபட்டனர்.
23 Dec 2024 6:47 AM ISTநடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் முன் கல்வீச்சு, வன்முறையால் பரபரப்பு
நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் முன் ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பினர் இன்று வன்முறையில் ஈடுபட்டனர்.
22 Dec 2024 7:27 PM ISTரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த நடிகர் அல்லு அர்ஜுன்
ரசிகர்கள் தவறான பதிவுகள் வெளியிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் அல்லு அர்ஜுன் கூறியுள்ளார்.
22 Dec 2024 6:22 PM ISTஅல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு
திரையரங்கிற்கு வரவேண்டாம் என காவல்துறையினர் கூறியதை மதிக்காமல் அல்லு அர்ஜுன் சென்றதே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.
21 Dec 2024 7:44 PM IST'புஷ்பா 2' படத்தின் 'கிஸ்ஸிக்' வீடியோ பாடல் வெளியானது
அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் 14 நாட்களில் ரூ.1508 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
20 Dec 2024 4:41 PM ISTஸ்ரீதேவியை கைது செய்ய சொர்க்கம் செல்வார்களா ? - அல்லு அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவித்த பிரபல இயக்குனர்
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 5-ந் தேதி வெளியான படம் புஷ்பா 2 தி ரூல்.
20 Dec 2024 8:17 AM IST14 நாட்களில் ரூ.1508 கோடி - வசூல் வேட்டையில் 'புஷ்பா 2'..!
அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் 14 நாட்களில் ரூ.1508 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
19 Dec 2024 7:22 PM ISTசிறுவன் ஸ்ரீதேஜ் உடல்நலம் குறித்து மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்த அல்லு அர்ஜுன் தந்தை
சிறுவன் ஸ்ரீதேஜ் உடல்நலம் குறித்து அல்லு அர்ஜுன் தந்தை மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்தார்.
19 Dec 2024 4:15 AM ISTஅல்லு அர்ஜுனின் ஜாமீனை எதிர்த்து போலீசார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு செல்ல தெலுங்கானா போலீஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
17 Dec 2024 7:04 PM IST