சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவை மேம்படுத்த ரூ.8 கோடி ஒதுக்கீடு-அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவை மேம்படுத்த ரூ.8 கோடி ஒதுக்கீடு-அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி

சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவை மேம்படுத்த ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
5 July 2022 3:11 AM IST