
ஈரோடு மண்டலத்தில் உள்ள149 கோவில்களில் திருப்பணிக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு
ஈரோடு மண்டலத்தில் உள்ள 149 கோவில்களில் திருப்பணிக்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
7 Jan 2023 3:04 AM IST
தமிழகத்தில் 1000 புதிய பஸ்கள் கொள்முதல் செய்ய ரூ.420 கோடி நிதி ஒதுக்கி அரசாணை
தமிழகத்தில் 1000 புதிய பஸ்கள் கொள்முதல் செய்ய ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
30 Nov 2022 12:38 PM IST
குடிநீர் பிரச்சினையை போக்க ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை போக்க ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
17 Nov 2022 12:14 AM IST
ரூ.100 கோடி பயிர்க்கடன் வழங்க நிதி ஒதுக்கீடு
திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் ரூ.100 கோடி பயிர்க்கடன் வழங்க நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது என்று கருமாணிக்கம் எம்.எல்.ஏ. கூறினார்.
15 Nov 2022 12:15 AM IST
சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவிலை சீரமைக்க நிதி ஒதுக்கீடு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவிலை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
31 Oct 2022 12:30 AM IST
அடிப்படை வசதிகள் மற்றும் பணிகளை செயல்படுத்த செங்கல்பட்டு நகராட்சிக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - எம்.எல்.ஏ. தகவல்
அடிப்படை வசதிகள் மற்றும் பணிகளை செயல்படுத்த செங்கல்பட்டு நகராட்சிக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
26 July 2022 1:48 PM IST
இணைப்பு சாலை திட்டத்திற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
இணைப்பு சாலை திட்டத்திற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
6 Jun 2022 11:55 PM IST