விருத்தாசலம் நகர  அனைத்து வர்த்தகர்கள் நல சங்க முப்பெரும் விழா  வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பங்கேற்பு

விருத்தாசலம் நகர அனைத்து வர்த்தகர்கள் நல சங்க முப்பெரும் விழா வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பங்கேற்பு

விருத்தாசலம் நகர அனைத்து வர்த்தகர்கள் நல சங்க முப்பெரும் விழா நடந்தது. இதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார்.
26 Jun 2022 10:19 PM IST