சீரமைப்பு பணிக்காக பெரிய குழாயில் திறந்து விடப்பட்ட காவிரி குடிநீர்

சீரமைப்பு பணிக்காக பெரிய குழாயில் திறந்து விடப்பட்ட காவிரி குடிநீர்

ராமநாதபுரம் அருகே சீரமைப்பு பணிக்காக குழாயில் காவிரி குடிநீர் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீரை குடங்களில் பெண்கள் பிடித்து சென்றனர்.
27 May 2022 12:55 AM IST