அக்சய் குமார் நடிக்கும் 'பூத் பங்களா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
16 வருடங்களுக்கு பிறகு பிரியதர்ஷன் இயக்கத்தில் அக்சய் குமார் நடிக்கிறார்.
10 Dec 2024 12:38 PM ISTஅக்சய் குமாரின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல நடிகர்
அக்சய் குமாரின் அடுத்த படத்தை பிரபல நடிகர் ஒருவர் இயக்க உள்ளதாக கூறியுள்ளார்.
17 Nov 2024 7:07 AM ISTவிஜய் இல்லை...துப்பாக்கி படத்தில் நடிக்க ஏ.ஆர் முருகதாசின் முதல் தேர்வு யார் தெரியுமா?
விஜய் நடிப்பில் வெளியாகி முதன்முறையாக ரூ.100 கோடியை தாண்டி வசூல் செய்த படம் துப்பாக்கி.
13 Nov 2024 3:59 PM ISTபிரபல பாலிவுட் நடிகருடன் மதிய உணவு சாப்பிட விரும்பும் ஆஸ்திரேலிய பாடகி
கடந்த 2009-ம் ஆண்டு வெளியான 'புளூ' படத்தில் அக்சய்குமார் நடித்திருந்தார்.
12 Nov 2024 7:39 PM ISTஅயோத்தியில் உள்ள குரங்குகளுக்கு உணவளிக்க ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய அக்சய் குமார்
அயோத்தியில் உள்ள குரங்குகளுக்கு உணவளிக்க நடிகர் அக்சய் குமார் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார்.
30 Oct 2024 3:22 AM ISTஅக்சய் குமாரின் 'பூத் பங்களா' படத்தில் வாமிகா கபி?
14 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் பிரியதர்ஷனுடன் அக்சய் குமார் இணைந்துள்ளார்.
27 Oct 2024 10:13 AM ISTஓ.டி.டி.யில் வெளியாகும் அக்சய் குமாரின் 'சர்பிரா'
'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக் படமான 'சர்பிரா' ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
26 Sept 2024 1:20 PM IST'ஹவுஸ்புல் 5' படத்தில் இத்தனை நடிகைகளா?
'ஹவுஸ்புல் 5' அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
13 Sept 2024 12:23 PM ISTசிவனாக அக்சய் குமார்: பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர் வெளியிட்ட 'கண்ணப்பா' படக்குழு
அக்சய் குமாருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக 'கண்ணப்பா' படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
9 Sept 2024 2:07 PM ISTஅக்சய் குமாரின் பிறந்தநாள் இன்று: தேசிய விருது பெற்ற நடிகரின் சிறந்த திரைப்படங்கள், பாடல்கள்
அக்சய் குமார் இன்று தனது 57 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
9 Sept 2024 10:34 AM ISTஅக்சய் குமார் நடிக்கும் புதிய படம் - இயக்குனர் யார் தெரியுமா..?
அக்சய் குமார் நடிக்கும் புதிய படத்தினை சித்தார்த் ஆனந்த் தயாரிக்க உள்ளார்.
21 Aug 2024 6:42 PM ISTரன்பீர் கபூர், அக்சய் குமார் மற்றும் கான்களின் படங்களை நிராகரித்தது ஏன்? - பகிர்ந்த கங்கனா ரனாவத்
கான்களின் படங்களை நிராகரித்தது ஏன்? என்பதற்கு கங்கனா ரனாவத் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
19 Aug 2024 8:48 AM IST