
வாஷிங்டன் விமான விபத்து: பிரதமர் மோடி இரங்கல்
விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
31 Jan 2025 5:25 AM
டைம் டிராவல் செய்த விமான பயணிகள்.. நடந்தது என்ன..?
புது வருடம் பிறக்கும் நேரம் ஒவ்வொரு நாடுகளின் இருப்பிடத்தை பொறுத்து வேறுபடும்.
2 Jan 2025 5:29 PM
விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்கள் உட்பட 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்கள் உட்பட 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளன.
20 Oct 2024 11:23 AM
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் !
சமீப காலங்களில் விமானம் புறப்படுவதற்கு முன்பு வரும் வெடிகுண்டு மிரட்டல்களால், பல விமானங்கள் தாமதமாக செல்கின்றன
19 Oct 2024 12:58 AM
டெல்லி-சிகாகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; கனடாவுக்கு திருப்பி விடப்பட்டது
ஏர் இந்தியா மற்றும் பிற உள்ளூர் விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு சமீப நாட்களாக, எண்ணற்ற வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வருகின்றன என்று ஏர் இந்தியா விமான நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது
15 Oct 2024 7:23 PM
அமெரிக்கா: சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கி ஒருவர் பலி
அமெரிக்காவில் ஒற்றை இயந்திரம் கொண்ட செஸ்னா 208பி என்ற விமானம், ஸ்கை டைவிங் பயிற்சியாளர்களை விடுவித்து விட்டு, திரும்பியபோது விபத்தில் சிக்கியது.
21 July 2024 8:27 AM
விமானத்தில் ஏறிய சில நிமிடங்களில்... இந்திய இளம்பெண் திடீர் மரணம்
ஆஸ்திரேலியாவில் இந்திய இளம்பெண் விமானத்தில் ஏறியதும் சீட் பெல்ட்டை அணிந்தபோது, மயங்கி சரிந்து அந்த இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.
1 July 2024 8:27 PM
நடுவானில், தனி விமானத்தில் பெண் விமானி... திடீரென மேலே திறந்த கதவு: வைரலான வீடியோ
பெண் விமானி நரைன், விமானம் விபத்தில் சிக்கி விடாதபடி மெதுவாக கீழே பறந்து வந்து தரையிறங்கினார். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்து வைரலானது.
25 Jun 2024 4:16 PM
நடுவானில் விமானத்தில் இருந்து கீழே விழுந்த அவசரகால கதவு; பயணிகள் அதிர்ச்சி, அலறல்
விமானத்தில் இருந்து அவசரகால கதவு கீழே விழுந்த சம்பவம் பற்றி அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை நடத்த உள்ளது.
27 April 2024 6:48 AM
நடுவானில் விமான கழிவறையை பூட்டி கொண்டு... பயணியின் செயலால் அதிர்ச்சி
விமானம் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 17 நிமிடங்கள் முன்பாக லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் சென்றிறங்கியது.
19 March 2024 3:29 PM
விமானத்தில் உள்ளாடைகள், காண்டம்; ஊழியரின் அதிர்ச்சியான பணி அனுபவம்
ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை குடிபோதையில் தகராறு செய்ய கூடிய பயணிகளையும் பார்த்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
4 Feb 2024 9:29 AM
அமெரிக்கா: திடீரென கழன்று விழுந்த விமானத்தின் டயர் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
போயிங் 757 ரக விமானம், கொலம்பியாவின் பகோடா நகருக்கு புறப்பட தயாராக இருந்தது.
24 Jan 2024 11:45 PM