
கனடாவில் விமானம் கவிழ்ந்து விபத்து: பயணிகளுக்கு தலா ரூ.26 லட்சம் இழப்பீடு
டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானத்தில் 4 பணியாளர்கள் உள்பட 80 பேர் பயணம் செய்தனர்.
20 Feb 2025 11:48 PM
அடர் பனி மூட்டம்: டெல்லியில் விமான சேவை கடும் பாதிப்பு
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.
5 Jan 2025 8:28 PM
மைக்ரோசாப்ட் சர்வர் கோளாறு: வெளிநாடுகளில் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்புகிறது
மைக்ரோசாப்ட் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஊடக சேவைகள் பாதிக்கப்பட்டன.
21 July 2024 1:10 AM
சி.ஐ.எஸ்.எப். வீரருக்கு கன்னத்தில் அறை; விமான நிறுவன பெண் ஊழியர் கைது: அதிர்ச்சி காரணம்
சி.ஐ.எஸ்.எப். அதிகாரியின் பணி முடிந்ததும் அவரை, அவருடைய வீட்டுக்கு வந்து நேரில் சந்திக்கும்படி பெண் ஊழியரிடம் கூறியிருக்கிறார்.
11 July 2024 7:11 PM
முதல்முறை வாக்காளர்களுக்கு கட்டண சலுகை அறிவித்த விமான நிறுவனம்
வாக்களிக்க விமானத்தில் செல்லும் 18 முதல் 22 வயதுக்குட்பட்ட முதல்முறை வாக்காளர்களுக்கு கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
18 April 2024 9:17 PM
75 ஆண்டுகளில் முதன்முறையாக... துபாயில் பெருவெள்ளம்; விமான சேவை தொடர்ந்து பாதிப்பு
துபாயில் கனமழை, வெள்ளம் எதிரொலியாக, பள்ளிகள் நாளை வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு பணியாளர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற நாளை வரை அனுமதி நீட்டிக்கப்பட்டு உள்ளது.
18 April 2024 5:49 AM
'சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்' - பாரா தடகள வீராங்கனையிடம் வருத்தம் தெரிவித்த விமான நிறுவனம்
விமான வாயிலில் சுவர்ணா ராஜ் வெளியேறும்போது அவருக்கு சொந்தமான சக்கர நாற்காலி அவரிடம் கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
3 Feb 2024 11:31 PM
சக்கர நாற்காலி தராமல் அவமதிப்பு; விமான நிறுவனத்திற்கு எதிராக இந்திய வீராங்கனை பரபரப்பு குற்றச்சாட்டு
3 மேலாளர்கள் என்னிடம் வந்து, சக்கர நாற்காலி கொடுப்பதற்கான கொள்கை எங்களுக்கு உள்ளது என நேற்று கூறினர்.
3 Feb 2024 4:09 PM
தேர்தல் நடத்தை விதியை மீறிய விமான நிறுவனம்..?! ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு
விமான நிறுவனம் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்
1 Nov 2023 7:48 PM
இங்கிலாந்து விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து: விமானசேவை ரத்து
இங்கிலாந்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
11 Oct 2023 11:50 PM
விமானத்தில் காபி கொட்டியதால் பெண் பயணி காயம்: ஏர் இந்தியா நிறுவனம் மன்னிப்பு கேட்டது
விமானத்தில் காபி கொட்டியதால் பெண் பயணி காயம் அடைந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
29 Sept 2023 5:23 PM
அமெரிக்கா-சீனா இடையே விமான சேவை நீட்டிப்பு
அமெரிக்கா-சீனா இடையே விமான சேவை நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 Aug 2023 8:29 PM