840 விமானங்கள் வாங்க ஏர் இந்தியா ஆர்டர் - 17 ஆண்டுகளில் இதுவே முதல் தடவை

840 விமானங்கள் வாங்க ஏர் இந்தியா 'ஆர்டர்' - 17 ஆண்டுகளில் இதுவே முதல் தடவை

ஏர்பஸ், போயிங் நிறுவனங்களிடம் இருந்து 840 விமானங்கள் வாங்க ஏர் இந்தியா ‘ஆர்டர்’ கொடுத்தது. 17 ஆண்டுகளுக்கு பிறகு அந்நிறுவனம் விமானம் வாங்குகிறது.
17 Feb 2023 4:19 AM IST
ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்குகிறது, ஏர் இந்தியா - பிரதமர் மோடி பாராட்டு

ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்குகிறது, ஏர் இந்தியா - பிரதமர் மோடி பாராட்டு

ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்குவதற்கு ஏர் இந்தியா ஒப்பந்தம் போட்டு உள்ளது.
14 Feb 2023 10:26 PM IST