கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை எதிரொலி: விமான கட்டணம் பல மடங்கு உயர்வு - தூத்துக்குடி-ரூ.14,500; மதுரை-ரூ.14 ஆயிரம்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை எதிரொலி: விமான கட்டணம் பல மடங்கு உயர்வு - தூத்துக்குடி-ரூ.14,500; மதுரை-ரூ.14 ஆயிரம்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை காரணமாக விமான டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்ந்து உள்ளது. அதன்படி தூத்துக்குடிக்கு ரூ.14, 500 ஆகவும், மதுரைக்கு ரூ.14 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது.
23 Dec 2022 8:12 AM GMT