
மீண்டும் தொடங்கிய புதுச்சேரி-பெங்களூரு விமான சேவை
புதுச்சேரி-பெங்களூரு இடையேயான விமான சேவை மீண்டும் தொடங்கியது.
19 Feb 2023 6:59 PM
புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம்: சென்னையில் விமானங்கள் தரை இறங்குவதில் தாமதம்
சென்னை புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டது. காலையில் 7 விமானங்கள் தரை இறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
8 Feb 2023 3:43 AM
யாழ்ப்பாணம்-சென்னை இடையே மீண்டும் விமான சேவை: இலங்கை மந்திரி தகவல்
யாழ்ப்பாணத்தின் பலாலியில் இருந்து இந்தியாவுக்கான விமானங்கள் விரைவில் இயக்கப்படும் என இலங்கை விமான போக்குவரத்து துறை மந்திரி தெரிவித்தார்.
6 Dec 2022 8:13 AM
சென்னை-அந்தமான் இடையே விமான சேவை மீண்டும் தொடங்கியது
பராமரிப்பு பணி, மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்ட சென்னை முதல் அந்தமான் இடையே விமான சேவை மீண்டும் தொடங்கியது.
6 Nov 2022 3:44 AM
சென்னை: மழை காரணமாக 2வது நாளாக விமான சேவை பாதிப்பு
சென்னை வந்த சிங்கப்பூர் விமானம் தரையிறங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
28 Aug 2022 4:49 PM
மங்களூருவில் இருந்து டெல்லி, கோவைக்கு விமான சேவை
மங்களூருவில் இருந்து டெல்லி, கோவைக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
1 July 2022 3:37 PM