பெங்களூருவில் காற்று மாசு அதிகரிப்பு- மக்கள் கடும் அவதி
வாட்டி வதைக்கும் கடும் குளிருக்கு மத்தியில் பெங்களூருவில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
29 Nov 2024 12:34 AM ISTடெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலி: அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவு
டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலியாக அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அரசு உத்தரவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
20 Nov 2024 10:53 AM ISTஇனியும் நாட்டின் தலைநகராக டெல்லி இருக்க வேண்டுமா..? - சசி தரூர் கேள்வி
'அபாயகரமான' காற்று மாசு கொண்ட டெல்லி, இனியும் தலைநகராக இருக்க வேண்டுமா என்று சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
19 Nov 2024 1:45 PM ISTடெல்லியில் காற்று மாசு: பிளஸ் 2 வரை நேரடி வகுப்புகள் நடத்த கூடாது - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
பயிர் கழிவு எரிப்பு தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு தெரிவித்துள்ளது.
18 Nov 2024 4:24 PM ISTஅதிகரிக்கும் காற்று மாசு: டெல்லியில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
அரசு, தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
17 Nov 2024 10:39 PM ISTஅதிகரிக்கும் காற்று மாசு: டெல்லியில் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறும் பள்ளிகள்
டெல்லியில் கடும் பனிமூட்டமும், காற்று மாசும் சேர்ந்து மக்களை வாட்டி வதைக்கிறது.
15 Nov 2024 8:48 PM ISTகாற்று மாசு எதிரொலி; டெல்லியில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடிவு
காற்று மாசு காரணமாக டெல்லியில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
14 Nov 2024 9:26 PM ISTடெல்லியில் 2-வது நாளாக காற்று மாசு அதிகரிப்பு: மக்கள் கடும் அவதி
டெல்லியின் காற்று மாசுபாடு கடந்த 24 மணி நேரத்தில் கடுமையான அளவில் உயர்ந்துள்ளது.
14 Nov 2024 9:10 AM ISTஅடர்ந்த மூடுபனி: டெல்லியில் விமான சேவை பாதிப்பு
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை அடர்ந்த மூடுபனி சூழ்ந்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டது.
13 Nov 2024 11:39 AM ISTடெல்லியில் 40 சதவீதம் மக்கள் சுவாசக்கோளாறால் பாதிப்பு
டெல்லியில் 40 சதவீத குடும்பத்தினர் மாசு பிரச்சினைகளால் ஆஸ்பத்திரிக்கு சென்று வந்தது கண்டறியப்பட்டு உள்ளது.
12 Nov 2024 4:23 AM ISTபாகிஸ்தானில் தீவிர காற்று மாசுபாடு காரணமாக கட்டாய 'லாக்டவுன்' அறிவிப்பு
பாகிஸ்தானில் காற்றின் தரக் குறியீடு அதிக அளவில் உயர்ந்துள்ளதால், பல பகுதிகளில் கட்டாய 'லாக்டவுன்' அறிவிக்கப்பட்டுள்ளது.
9 Nov 2024 11:31 AM ISTசென்னையில் 4 இடங்களில் காற்றின் தரம் மிகவும் மோசம்
சென்னையில் எந்த இடத்திலும் தரமான காற்று தற்போது இல்லை என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Nov 2024 1:28 AM IST