ஏர் இந்தியா பெண் விமானி தற்கொலை - காதலன் கைது
ஏர் இந்தியா பெண் விமானி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக அவரது காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
27 Nov 2024 8:51 PM ISTஏர் இந்தியாவுடன் இணைந்தது விஸ்தாரா.. தோஹாவில் இருந்து மும்பை வந்த முதல் விமானம்
ஏர் இந்தியா நிறுவனத்தால் இயக்கப்படும் அனைத்து விஸ்தாரா விமானங்களுக்கும் AI 2 என தொடங்கும் 4 இலக்க குறியீடு பயன்படுத்தப்படுகிறது.
12 Nov 2024 1:26 PM ISTவெடிகுண்டு மிரட்டலால் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்; பயணிகளை சிகாகோ அழைத்துச் செல்லும் கனடா விமானப்படை
ஏர் இந்தியா விமானத்தின் பயணிகள் 191 பேர் கனடா விமானப்படை விமானம் மூலம் சிகாகோவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
16 Oct 2024 12:32 PM ISTதகுதிபெறாத விமானிகளை கொண்டு விமானத்தை இயக்கிய விவகாரம்; ஏர் இந்தியாவுக்கு ரூ.90 லட்சம் அபராதம்
தகுதிபெறாத விமானிகளை கொண்டு விமானத்தை இயக்கிய விவகாரத்தில் ஏர் இந்தியாவுக்கு 90 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
23 Aug 2024 4:23 PM ISTநடுவானில் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ஏர் இந்தியா விமானத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
22 Aug 2024 11:10 AM ISTஇங்கிலாந்து: ஏர் இந்தியா பெண் ஊழியர் தங்கி இருந்த அறைக்குள் புகுந்து அத்துமீறலில் ஈடுபட்ட நபர்
இங்கிலாந்தில் ஏர் இந்தியா விமான நிறுவன பெண் ஊழியர் தங்கிருந்த அறைக்குள் நுழைந்த நபர் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 Aug 2024 1:22 PM ISTமோசமான வானிலை காரணமாக ஜப்பான் செல்லும் விமானம் ரத்து - ஏர் இந்தியா அறிவிப்பு
டெல்லியில் இருந்து ஜப்பானின் நரிட்டா நகருக்கு செல்லும் விமானம் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
15 Aug 2024 10:09 PM ISTபையில் வெடிகுண்டா உள்ளது? என கேட்ட விமான பயணி கைது
பையில் வெடிகுண்டா உள்ளது? என்று கேட்ட விமான பயணி கைது செய்யப்பட்டுள்ளார்.
11 Aug 2024 3:36 PM ISTஇந்தியா-இஸ்ரேல் இடையிலான 'ஏர் இந்தியா' விமான சேவை ரத்து
இந்தியா-இஸ்ரேல் இடையிலான விமான சேவை மறுஅறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக ‘ஏர் இந்தியா’ அறிவித்துள்ளது.
9 Aug 2024 7:47 PM ISTஇந்தியா-இஸ்ரேல் 'ஏர் இந்தியா' விமான சேவை தற்காலிக ரத்து
இந்தியா-இஸ்ரேல் இடையிலான ‘ஏர் இந்தியா’ விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Aug 2024 7:09 PM ISTவிமான பயணம் ரத்து...? கவலை வேண்டாம்; பயணிகளுக்கு ஏர் இந்தியா சலுகை
மராட்டியத்தின் மும்பையில் கனமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ஷிண்டே உத்தரவிட்டு உள்ளார்.
22 July 2024 10:33 AM ISTடெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரஷியாவில் தரையிறக்கம்
டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரஷியாவில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
19 July 2024 9:07 AM IST