ஐப்பசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு

ஐப்பசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடைதிறப்பு

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைதிறக்கப்படுகிறது.
17 Oct 2023 9:55 AM IST