எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலை ஏ.ஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்த எதிர்ப்பு - எஸ்.பி.பி.சரண்
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலை ஏ.ஐ. தொழில் நுட்பத்தில் பயன்படுத்த அவரது மகனும் பாடகருமான எஸ்.பி.பி.சரண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
28 Nov 2024 1:03 PM IST"என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே.." - ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் பேசிய எம்.ஜி.ஆர்
ஜானகி அம்மாளின் நூற்றாண்டு விழாவில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆர் பேசினார்.
25 Nov 2024 8:51 AM IST'கங்குவா' படத்தில் சூர்யாவின் ஏஐ குரல் !
சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
15 Oct 2024 10:13 AM IST'வேட்டையன்' படத்தில் அமிதாப் பச்சனின் ஏஐ குரல்!
'வேட்டையன்' படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந் தேதி வெளியாக உள்ளது.
26 Sept 2024 11:54 AM ISTஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த செலவில் படமெடுக்கலாம் - ஏ.ஆர்.ரகுமான்
ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த செலவில் படம் எடுக்கலாம் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
22 Sept 2024 9:38 PM ISTசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் எதிர்காலத்தை கட்டமைப்போம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 27ம் தேதி அமெரிக்கா சென்றார்.
7 Sept 2024 1:34 PM ISTமதம் மாறாவிட்டால் ஏ.ஐ. மூலம் ஆபாச வீடியோ உருவாக்குவேன்: கல்லூரி மாணவியை மிரட்டிய இளைஞர்
கடந்த 19-ம் தேதி இளைஞர் ஒருவர் மகளுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
23 May 2024 1:16 PM ISTஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புது முயற்சி: 13 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான சிறுமியை தேடும் போலீசார்
தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி 2 வயதில் மாயமான சிறுமியை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
21 May 2024 1:08 AM ISTதனது ஏ.ஐ. நடன வீடியோவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தனது நடன வீடியோ பதிவுக்கு பிரதமர் மோடியே வரவேற்பு அளித்துள்ளார்.
8 May 2024 10:57 AM IST20 வயது ஜாக்கி சானை களமிறக்கிய படக்குழு
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 20 வயது இளமை ஜாக்கி சானை அறிமுகப்படுத்தி ஆச்சரியப்பட வைத்திருக்கிறது ‘தி லெஜென்ட்’ படக்குழு.
13 April 2024 2:18 PM ISTஆன்லைன் வணிகத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம்.. ஜாக் மா அளித்த வாக்குறுதியால் அலிபாபா நிறுவன பங்குகள் உயர்வு
அலிபாபா நிறுவனம், இந்த ஆண்டு மூன்ஷூட் ஏ.ஐ., மினி மேக்ஸ் என இரண்டு ஏ.ஐ. ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்துள்ளது.
11 April 2024 2:30 PM ISTபிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு - ஏ.ஐ. தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை
ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் ஏற்படும் சவால்கள் குறித்து பிரதமர் மோடி மற்றும் பில் கேட்ஸ் இடையே ஆலோசனை நடைபெற்றது.
29 March 2024 11:39 AM IST