வேளாண் பெருங்குடி மக்களை திமுக அரசு  குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளது  கொடுங்கோன்மையின் உச்சம் - சீமான்

வேளாண் பெருங்குடி மக்களை திமுக அரசு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளது கொடுங்கோன்மையின் உச்சம் - சீமான்

திமுக அரசு வேளாண் பெருங்குடி மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள குண்டர் சட்டத்தினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.
17 Nov 2023 4:22 PM IST