விவசாயி மரணத்தில் நீதி கிடைக்கும் வரை இறுதி சடங்கு கிடையாது:  சங்கம் அறிவிப்பு

விவசாயி மரணத்தில் நீதி கிடைக்கும் வரை இறுதி சடங்கு கிடையாது: சங்கம் அறிவிப்பு

விவசாயி மரணத்திற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக பிரிவு 302 ஐ.பி.சி.யின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என விவசாய சங்கம் தெரிவித்து உள்ளது.
24 Feb 2024 8:01 AM IST