தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 25 வட்டாரங்கள் வேளாண் வறட்சி பகுதிகளாக அறிவிப்பு

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 25 வட்டாரங்கள் வேளாண் வறட்சி பகுதிகளாக அறிவிப்பு

வடகிழக்கு பருவமழையின் போது குறைந்த மழைப்பொழிவால் பாதிக்கப்பட்ட 25 வட்டாரங்கள் வேளாண் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
21 July 2023 3:27 PM IST