அரசு டாக்டர் வீட்டில் 9 பவுன் நகைகள் திருடிய மூதாட்டி கைது

அரசு டாக்டர் வீட்டில் 9 பவுன் நகைகள் திருடிய மூதாட்டி கைது

அரசு டாக்டர் வீட்டில் 9 பவுன் நகைகளை திருடி சென்ற மூதாட்டியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
24 Aug 2023 9:06 PM IST