பயங்கரவாதியுடன் செல்போனில் பேசிய விவகாரம்:30 மணி நேர விசாரணைக்கு பிறகு   வாலிபர் விடுவிப்பு

பயங்கரவாதியுடன் செல்போனில் பேசிய விவகாரம்:30 மணி நேர விசாரணைக்கு பிறகு வாலிபர் விடுவிப்பு

மங்களூருவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவத்தில் பயங்கரவாதியுடன் செல்போனில் பேசிய நாகர்கோவில் வாலிபர் 30 மணி நேர விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.
23 Nov 2022 3:39 AM IST