
ஆப்பிரிக்கா நாட்டில் வன்முறை: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு
வன்முறை தொடர்ந்து வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள 1 லட்சம் பொதுமக்கள் வெளியேறி அண்டை நகரங்களுக்குள் தஞ்சம் புகுந்து வருன்றனர்.
30 Jan 2025 7:36 AM
ஆப்பிரிக்க நாட்டில் சிறையில் இருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பி ஓட்டம்
கிளர்ச்சியாளர்களுக்கும் போலீசாருக்கும் நடைபெற்ற மோதலில் முன்செஸ்க் நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து 6 ஆயிரம் கைதிகள் தப்பி ஓடி உள்ளனர்.
28 Jan 2025 6:27 PM
ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து
ஜிம்பாப்வேயில் மரண தண்டனையை ரத்து செய்வதற்கான சட்டமசோதா கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
1 Jan 2025 11:06 PM
ஆப்பிரிக்கா நாட்டை புரட்டிப்போட்ட 'சிடோ புயல்' - நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு
‘சிடோ புயல்’ காரணமாக மொசாம்பிக் நாட்டில் மட்டும் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
18 Dec 2024 11:25 PM
ஆப்பிரிக்காவில் ராணுவ முகாம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: 40 வீரர்கள் பலி
தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அந்நாட்டு அதிபர் இட்ரிக் டெபி உத்தரவிட்டுள்ளார்.
29 Oct 2024 2:47 AM
குரங்கு அம்மை பாதிப்பு அதிகரிப்பு: உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு
ஆப்ரிக்காவில் இந்த ஆண்டு குரங்கு அம்மை நோயால் 524 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Aug 2024 11:57 AM
ஆப்பிரிக்க நாட்டில் கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 223 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம்
கிளர்ச்சியில் ஈடுபட்டதாக கூறி 56 குழந்தைகள் உள்பட 223 பேரை ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர்.
25 April 2024 10:07 PM
ஆப்பிரிக்காவில் பயங்கரம்: கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து துப்பாக்கி சூடு - 26 பேர் பலி
ஆப்பிரிக்காவில் கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 பேர் பலியாகியுள்ளனர்.
26 Oct 2023 2:08 AM
ஆப்பிரிக்க நாட்டில் 46 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: பதிலடி தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
ஆப்பிரிக்க நாட்டில் 46 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பதிலடி தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
13 Sept 2023 9:08 PM
ஆப்பிரிக்க நாட்டில் லாரி மீது பஸ்கள் மோதியதில் 15 பேர் பலி - 32 பேர் படுகாயம்
ஆப்பிரிக்க நாட்டில் லாரி மீது பஸ்கள் மோதிய விபத்தில் சிக்கி 15 பேர் பலியாகினர். மேலும் 32 பேர் படுகாயம் அடைந்தனர்.
14 Jun 2023 9:43 PM
ஆப்பிரிக்காவில் உக்ரைன் தூதரகம் திறக்க 8 நாடுகள் சம்மதம்
8 ஆப்பிரிக்க நாடுகள் உக்ரைனுக்கு தூதரகங்களை திறக்க சம்மதம் தெரிவித்துள்ளன
30 May 2023 10:10 PM