கடலூர் மாவட்டத்தில் 4 பெண்கள் உள்பட 6 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுமா?

கடலூர் மாவட்டத்தில் 4 பெண்கள் உள்பட 6 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுமா?

கடலூா் மாவட்டத்தில் 4 பெண்கள் உள்பட 6 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
14 Sept 2023 12:15 AM IST