தேரின் 2 சக்கரங்கள் போல வக்கீல்களும், நீதித்துறையும் இணைந்து செயல்பட வேண்டும்-ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு

தேரின் 2 சக்கரங்கள் போல வக்கீல்களும், நீதித்துறையும் இணைந்து செயல்பட வேண்டும்-ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு

தேரின் 2 சக்கரங்கள் போல வக்கீல்களும், நீதித்துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி கூறினர்.
4 July 2022 3:19 AM IST