குப்பை கொட்டும் பிரச்சினையில் வேறு இடம் தேர்வு செய்ய ஆலோசனை

குப்பை கொட்டும் பிரச்சினையில் வேறு இடம் தேர்வு செய்ய ஆலோசனை

திருவண்ணாமலை புனல்காடு குப்பை கொட்டும் பிரச்சினையில் வேறு இடம் தேர்வு செய்ய பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
30 May 2023 5:52 PM IST