பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இன்று நடைபெற்ற அரைஇறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப், போலந்தின் இகா ஸ்வியாடெக் உடன் மோதினார்.
6 Jun 2024 4:44 PM GMT