
விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை 24-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை 24-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
13 March 2025 4:11 AM
ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதா? - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்பாமல், ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தும் திமுக அரசிற்கு கண்டனம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
11 March 2025 12:16 PM
அதிமுக வழக்கறிஞர் மீது தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்திய திமுக-வினர் மீது நடவடிக்கை எடுக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
11 March 2025 10:12 AM
கோடநாடு, கொலை, கொள்ளை வழக்கு : ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாள் ஆஜர்
வீர பெருமாள் கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார்.
11 March 2025 9:11 AM
ராஜேந்திர பாலாஜிக்கு எடப்பாடி பழனிசாமி மறைமுக எச்சரிக்கை?
கட்சியின் உட்கட்சி விவகாரம் குறித்து பொதுவெளியில் யாரும் பேசக்கூடாது என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்
9 March 2025 4:48 PM
அதிமுகவுடன் விரிசலா? பிரேமலதா விஜயகாந்த் பதில்
சட்டப்பேரவைத் தேர்தலின்போது கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
9 March 2025 1:56 PM
சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக திட்டமா?
சபாநாயகர் அப்பாவு மீது சட்டசபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
9 March 2025 4:01 AM
2026 சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. மெகா கூட்டணி; எதிர்க்கட்சிகள் வியூகம் வகுப்பது எப்படி?
அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கும் என்பதால், இன்று மோதலாக இருப்பது தேர்தல் சமயத்தில் இணக்கமாக மாற வாய்ப்புள்ளது.
8 March 2025 12:36 PM
எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அ.தி.மு.க. தவம் கிடந்ததாக சரித்திரம் கிடையாது; எடப்பாடி பழனிசாமி
எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அ.தி.மு.க. தவம் கிடந்ததாக சரித்திரம் கிடையாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
8 March 2025 7:19 AM
ராஜேந்திரபாலாஜியின் மிரட்டல் பேச்சு; எடப்பாடி பழனிசாமியுடன் மாபா. பாண்டியராஜன் சந்திப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் மாபா. பாண்டியராஜன் சந்தித்தார்.
8 March 2025 2:58 AM
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து நீக்கம்
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. விஜயகுமார் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
7 March 2025 5:56 AM
தனது கள்ளக்கூட்டணியை காப்பாற்ற இரட்டை வேடம் போடும் அதிமுக: அமைச்சர் ரகுபதி பதிலடி
அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக நாடகம் நடத்தியிருக்கின்றது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்
6 March 2025 8:50 AM