டுவிட்டர் நிறுவன மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

'டுவிட்டர்' நிறுவன மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மத்திய அரசு வக்கீல் காலஅவகாசம் கேட்டதை அடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
19 Jan 2023 2:02 AM IST