
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
அமெரிக்காவில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்களுக்கு கை விலங்கு போடப்பட்டதாக எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
6 Feb 2025 6:02 AM
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
29 April 2024 7:26 AM
தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள்: விசாரணை ஜூலை 16-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரிய மனு ஜூலை 16-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
23 April 2024 10:44 PM
நாளை நடைபெறவிருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு
கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
6 March 2024 5:18 PM
எடப்பாடி பழனிசாமி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு
நாளை நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, வருகிற 31-ந்தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Jan 2024 6:55 AM
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு
கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.
5 Jan 2024 5:57 AM
8 என்ஜினீயரிங் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
வருகிற 30-ந்தேதி வரை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணாபல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
24 Dec 2023 6:10 PM
முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனு - ஜனவரி 2-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
விழுப்புரம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ராஜேஷ்தாஸ், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
22 Dec 2023 6:18 PM
மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
மக்களவையின் அலுவல்கள் ஒருநாள் முன்னதாகவே முடிவுற்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
21 Dec 2023 11:27 AM
கனமழை பாதிப்பு எதிரொலி: சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாடு மீண்டும் ஒத்திவைப்பு
தி.மு.க. இளைஞரணி மாநில மாநாடு மீண்டும் 2-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
18 Dec 2023 6:23 PM
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடியை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
15 Dec 2023 10:31 AM
ஐகோர்ட்டில் கார் பந்தயத்துக்கு எதிரான வழக்குகளில் தீர்ப்பு தள்ளிவைப்பு
சென்னை தீவுத்திடலைச் சுற்றியுள்ள சாலைகளில் பார்முலா 4 கார் பந்தயத்தை நடத்த திட்டமிடப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்தனர்.
11 Dec 2023 6:41 PM