ரூ.8.65 கோடி மதிப்பீட்டில் காசிமேடு கடற்கரையை மேம்படுத்தும் பணி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

ரூ.8.65 கோடி மதிப்பீட்டில் காசிமேடு கடற்கரையை மேம்படுத்தும் பணி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ரூ.150.05 கோடி மதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
15 Nov 2023 10:07 AM