பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு              உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்;  ஈரோட்டில்  ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேட்டி

பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்; ஈரோட்டில் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. பேட்டி

பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஈரோட்டில் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கூறினார்.
18 Sept 2022 3:20 AM IST