போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கோடை வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை - தலைமைச்செயலாளர் அறிவுறுத்தல்

போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கோடை வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை - தலைமைச்செயலாளர் அறிவுறுத்தல்

போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கோடை வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுத்துறை செயலாளர்களுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி உள்ளார்.
18 May 2023 6:04 AM IST