ஈரோடு மக்களின் ஒரே பொழுதுபோக்கு தலமாக இருக்கும்  வ.உ.சி.பூங்காவை முழுமையாக சீரமைத்து கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும்;  பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு மக்களின் ஒரே பொழுதுபோக்கு தலமாக விளங்கும் வ.உ.சி.பூங்காவை சீரமைத்து கூடுதல் வசதிகள் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
4 Oct 2022 1:56 AM IST