தமிழ் இயக்குநர் மீது  நடிகை சவுமியா பாலியல் குற்றச்சாட்டு

தமிழ் இயக்குநர் மீது நடிகை சவுமியா பாலியல் குற்றச்சாட்டு

மகளைப் போன்று எண்ணுவதாகக் கூறிய இயக்குநரே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை சவுமியா குற்றம் சாட்டியுள்ளார்.
5 Sep 2024 12:37 PM GMT