
விவசாய பணியில் நடிகர் சசிகுமார்
இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தனது வயலில் விவசாயம் செய்யும் படங்களைப் பகிர்ந்துள்ளார்.
9 Aug 2024 11:49 AM
ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார்!
'ஜோக்கர்' பட இயக்குநர் ராஜு முருகன் இயக்கும் புதிய திரைப்படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்க உள்ளார்.
9 July 2024 9:32 AM
மீண்டும் இணைந்த 'அயோத்தி' பட கூட்டணி
நடிகர் சசிகுமார், இயக்குநர் மந்திரமூர்த்தி கூட்டணியில் புதிய படம் உருவாகிறது.
16 May 2024 11:46 AM
போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது - ஞானவேல் ராஜாவுக்கு சசிகுமார் பதிலடி
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் அறிக்கையை விமர்சித்து, நடிகர் சசிகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
29 Nov 2023 10:05 AM
'குற்றப் பரம்பரை' படத்தை எடுப்பது உறுதி ,''இயக்குனர்கள் பாலா, அமீர் என்னை செதுக்கினார்கள்'' - மனம் திறக்கிறார் நடிகர் சசிகுமார்
பாலா, அமீர் போன்ற பெரிய இயக்குனர்களின் பயிற்சிப் பட்டறையில் கூர்தீட்டப்பட்ட கத்தியாய், ‘சுப்ரமணியபுரம்' படத்தின் மூலமாக இயக்குனராகவும், நடிகராகவும் சினிமாவுக்கு வந்தவர், சசிகுமார்.
24 Aug 2023 2:41 AM