விதியை மீறி ஓ.டி.டி.யில் ரிலீஸ்... நடிகர் சந்தீப் கிஷன் படத்துக்கு தடை

விதியை மீறி ஓ.டி.டி.யில் ரிலீஸ்... நடிகர் சந்தீப் கிஷன் படத்துக்கு தடை

விதியை மீறி ஓ.டி.டி.யில் வெளியிட்ட நடிகர் சந்தீப் கிஷன் நடித்த மைக்கேல் படத்தை தியேட்டர்களில் திரையிட தடை விதிக்க தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
3 March 2023 12:51 AM