நடிகர்  பிரதீப் கே. விஜயன் சடலமாக மீட்பு!

நடிகர் பிரதீப் கே. விஜயன் சடலமாக மீட்பு!

'தெகிடி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள, நடிகர் பிரதீப் கே விஜயன் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம், கோலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
13 Jun 2024 9:22 AM GMT