
"எம்புரான்" டப்பிங் பணியில் மஞ்சு வாரியர்!
மோகன்லால் நடித்துள்ள ‘எல் 2 எம்புரான்’ படம் வருகிற மார்ச் மாதம் 27-ந் தேதி வெளியாக உள்ளது.
28 Feb 2025 3:38 PM
"நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை.. இங்கேயேதான் இருக்கிறேன்" - மவுனம் கலைத்த நடிகர் மோகன்லால்
ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து நடிகர் மோகன்லால் மவுனம் கலைத்துள்ளார்.
31 Aug 2024 9:40 AM
திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மோகன்லால்
உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
18 Aug 2024 10:07 AM
விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் மோகன்லால் இரங்கல்
சிறந்த நடிகரும், நேர்மையான அரசியல்வாதியும், கனிவான மனிதருமான விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்.
28 Dec 2023 9:57 AM
குழந்தைகளுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் மோகன்லால்
நடிகர் மோகன்லால் இன்று தனது பிறந்தநாளை குழந்தைகளுடன் எளிமையான முறையில் கொண்டாடியுள்ளார்.
21 May 2023 6:02 PM
கேரளா குப்பை கிடங்கு தீ விபத்து; 6 ஆண்டுகளுக்கு முன்பே முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதிய நடிகர் மோகன்லால்
மலையாள நடிகர் மோகன்லால் 6 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
14 March 2023 4:13 AM
யானை தந்தம் வழக்கு... நடிகர் மோகன்லால் மனு தள்ளுபடி
நடிகர் மோகன்லால் மனுவை தள்ளுபடி செய்த கேரள ஐகோர்ட்டு யானை தந்தம் வழக்கை மீண்டும் விசாரிக்க பெரும்பாவூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டுக்கு உத்தரவிட்டுள்ளது.
24 Feb 2023 3:39 AM
மலையாள தயாரிப்பாளரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து நடிகர் மோகன்லாலிடம் 4 மணி நேரம் விசாரணை
மலையாள தயாரிப்பாளரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்கள் குறித்து நடிகர் மோகன்லாலிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
18 Feb 2023 11:20 AM