சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு  கல்விக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  சிறுபான்மையினர் நல இயக்குனர் அறிவுறுத்தல்

சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சிறுபான்மையினர் நல இயக்குனர் அறிவுறுத்தல்

சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு கல்விக்கடன் வழங்க வங்கிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் சிறுபான்மையினர் நல இயக்குனர் சுரேஷ்குமார் அறிவுறுத்தினார்.
14 Jun 2022 10:06 PM IST