சிறுவன் சாவுக்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை

சிறுவன் சாவுக்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை

துமகூரு மாவட்டம் மதுகிரியில் சிறுவன் சாவுக்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் எச்சரித்துள்ளார்.
4 Dec 2022 2:28 AM IST