சினிமாவில் சாதிப்பது அத்தனை எளிதானதல்ல- மீசை ராஜேந்திரன்

சினிமாவில் சாதிப்பது அத்தனை எளிதானதல்ல- மீசை ராஜேந்திரன்

சாய் பிரபா மீனா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்". இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஷகீலா நடித்துள்ளார்.
27 Jan 2024 12:08 AM IST