
விழுப்புரம்: ஸ்கூட்டர் மீது கார் மோதி விபத்து - கல்லூரி மாணவி பலி
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 Dec 2025 2:50 PM IST
கடலூர்: பைக் மீது பள்ளி வேன் மோதி தந்தை, மகன் பலி
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
22 Dec 2025 12:57 PM IST
இந்தோனேசியாவில் பஸ் கவிழ்ந்து விபத்து - 15 பேர் பலி
விபத்தில் 19 பேர் காயமடைந்தனர்
22 Dec 2025 10:23 AM IST
லாரி-கார் மோதி விபத்து: 2 பேர் உடல் நசுங்கி பலி; 2 பேர் படுகாயம்
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், தனது நண்பர்கள் 3 பேருடன் ஒரு காரில் கோவிலாப்பட்டியில் இருந்து கண்டவராயன்பட்டிக்கு சென்றனர்.
22 Dec 2025 5:11 AM IST
’நலமாக இருக்கிறேன்’- கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை விளக்கம்
குடிபோதையில் ஒருவர் வேகமாக வந்து நடிகையின் கார் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.
21 Dec 2025 10:12 AM IST
உ.பி: பைக் மீது லாரி மோதி விபத்து - பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி
பைக்கில் சென்ற 3 பேரும் ஹெல்மெட் அணியவில்லை.
20 Dec 2025 7:58 PM IST
ராஜஸ்தான்: கார் மீது லாரி கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 Dec 2025 8:57 PM IST
பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது வாகனம் மோதி போலீஸ்காரர் பலி
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 Dec 2025 7:33 PM IST
உ.பி.: அடுத்தடுத்து வாகனங்கள் மோதி தீப்பிடித்த விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு
உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் 90 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
19 Dec 2025 3:14 AM IST
தூத்துக்குடியில் பைக் மீது கார் மோதி எலக்ட்ரீசியன் பலி
தூத்துக்குடி புதிய துறைமுகம்-மதுரை பைபாஸ் ரோட்டில் எலக்ட்ரீசியன் ஒருவர் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஒரு கார் அவரது பைக் மீது மோதியது.
18 Dec 2025 8:44 PM IST
உத்தரகாண்ட்: பக்தர்கள் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு
கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
18 Dec 2025 7:03 PM IST
உ.பி.: நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்து - பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
விபத்தில் 75 பேர் படுகாயமடைந்தனர்
16 Dec 2025 12:49 PM IST




