அபுதாபியில் மாரத்தான் தொடர் ஓட்டம்: பாரம்பரிய உடையில் ஓடி தமிழக தம்பதியினர் சாதனை
அபுதாபியில் நடைபெற்ற மாரத்தான் தொடர் ஓட்டத்தில் பாரம்பரிய உடை அணிந்து ஓடிய தமிழக தம்பதியினர் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தனர்.
16 Dec 2024 5:10 PM ISTதீபாவளி பண்டிகை: அபுதாபி இந்து கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று தொடக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அபுதாபி இந்து கோவிலில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று தொடங்குகிறது.
29 Oct 2024 9:33 AM ISTகோவையில் இருந்து அபுதாபிக்கு விமான சேவை - அடுத்த மாதம் முதல் இயக்கம்
கோவையில் இருந்து அபுதாபிக்கு விமான சேவை அடுத்த மாதம் 10-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.
18 July 2024 11:30 PM ISTஅபுதாபியில், முறையான ஆவணங்கள் இன்றி பணிபுரிந்த தமிழக வாலிபர்: இந்திய தூதரகத்தின் உதவியால் தாயகம் திரும்பினார்
வாலிபர் சொந்த ஊர் செல்ல தேவையான ஆவணங்களை இந்திய தூதரகம் ஏற்பாடு செய்து கொடுத்தது.
13 July 2024 10:21 PM ISTஅபுதாபி சாலைக்கு இந்திய டாக்டரின் பெயர் சூட்டப்பட்டது
அபுதாபியில் உள்ள பிரதான சாலைக்கு இந்திய டாக்டர் மேத்யூவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
12 July 2024 6:42 PM ISTஅபுதாபி இந்து கோவிலில் ரஜினிகாந்த் பிரார்த்தனை
நடிகர் ரஜினிகாந்த் அபுதாபியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பிஏபிஎஸ் இந்து கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வழிபட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
25 May 2024 8:39 PM ISTஇரவில் தனியாக செல்லும்போது பாதுகாப்பான நகரம் அபுதாபி - கணக்கெடுப்பில் 94 சதவீதம் பேர் கருத்து
அபுதாபி சமூக மேம்பாட்டுத்துறை சார்பில் பொதுமக்களின் வாழ்க்கை தரம் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
23 April 2024 6:00 AM ISTமுதல் முறையாக அபுதாபி இந்து கோவிலில் சைவ உணவுடன் இப்தார் விருந்து நிகழ்ச்சி
அமீரக மந்திரிகள், யூத குருமார்கள் மற்றும் சீக்கியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
3 April 2024 8:00 PM ISTஅபுதாபியில் இருந்து சென்னை வந்த விமான கழிவறையில் மறைத்து வைத்திருந்த ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல்
இந்த தங்கத்தை கடத்தி வந்தவர் யார் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 March 2024 6:42 AM ISTஅபுதாபி இந்து கோவில் வரும் வெள்ளிக்கிழமை முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக திறப்பு
தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை வழிப்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
27 Feb 2024 7:55 PM ISTஅபுதாபியில் இந்து கோவிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
அபுதாபியில் இந்து கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
14 Feb 2024 7:59 PM ISTஅபுதாபியில் பிரமாண்ட இந்து கோவில்: இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
கோவில் கட்டிடம் மொத்தம் 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.700 கோடி மதிப்பில் கோவில் உருவாகி உள்ளது.
14 Feb 2024 7:15 AM IST