திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகியை கொலை செய்த வழக்கில்  தலைமறைவாக இருந்த வாலிபர் ஈரோட்டில் கைது

திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகியை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் ஈரோட்டில் கைது

திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகியை கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் ஈரோட்டில் கைது செய்யப்பட்டார். அவருடைய கள்ளக்காதலியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
19 Sept 2022 3:29 AM IST