திருத்தணி முருகன் கோவிலில் அபிஷேக சேவை கட்டணம் இருமடங்கு உயர்வு

திருத்தணி முருகன் கோவிலில் அபிஷேக சேவை கட்டணம் இருமடங்கு உயர்வு

திருத்தணி முருகன் கோவிலில் 9 ஆண்டுகளுக்கு பிறகு சந்தன காப்பு, பஞ்சாமிர்த அபிஷேகம் உள்ளிட்ட அபிஷேக சேவை கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
24 Oct 2022 12:34 PM IST