சிதம்பரம் நடராஜர் கோவில் பெண் துப்புரவு பணியாளரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.25 ஆயிரம் அபேஸ்

சிதம்பரம் நடராஜர் கோவில் பெண் துப்புரவு பணியாளரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.25 ஆயிரம் அபேஸ்

சிதம்பரம் நடராஜர் கோவில் பெண் துப்புரவு பணியாளர் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.25ஆயிரத்தை அபேஸ் செய்த புரோகிதர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 Jun 2022 10:18 PM IST